உச்ச நீதிமன்றத்தில் ரூ. 72,040/- சம்பளத்தில் வேலை – 240+ காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
???? ?????????????? ??. 72,040/- ??????????? ???? - 240+ ????????????????? || ?????? ???????? ??????????? ????????????????!
உச்ச நீதிமன்றத்தில் ரூ. 72,040/- சம்பளத்தில் வேலை - 240+ காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

உச்ச நீதிமன்றத்தில் ரூ. 72,040/- சம்பளத்தில் வேலை – 240+ காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Supreme Court of India ஆனது Junior Court Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 241 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

SCI காலிப்பணியிடங்கள்:

Junior Court Assistant பணிக்கென மொத்தம் 241 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Court Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

SCI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“நீட் தேர்வு எழுதும் மாணவர்களே…!!” ஆன்லைன்  விண்ணப்பங்கள்   தொடக்கம்..!! தேர்வு எப்போ தெரியுமா..?

Junior Court Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு  ரூ.35,400/- முதல் ரூ.72,040/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

SCI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Typing Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!