Today Gold Rate: மதுரையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.. அதிரடி உயர்வால் மக்கள் அதிர்ச்சி!!

0
Today Gold Rate: ????????? ????? ???????? ????? ?????????? ????.. ?????? ???????? ?????? ?????????!!
Today Gold Rate: மதுரையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.. அதிரடி உயர்வால் மக்கள் அதிர்ச்சி!!

Today Gold Rate: மதுரையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.. அதிரடி உயர்வால் மக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், மீண்டும்  தங்கத்தின் விலையானது குறைவதற்கான வாய்ப்பு உள்ளதா என  மக்கள்  எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில், இன்றைய நாளுக்கான ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றம் உள்ளதா என்பதை பற்றி கீழே விரிவாக காண்போம்.

Today Vegetable Price: மதுரை மக்களே..!!  இன்று (06.02.2025) விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரம்.,  முழு விவரங்கள் உள்ளே…

அதாவது, மதுரையில் இன்று  (06.02.2025) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து 1 சவரன் 63,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  7,930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!