Today Petrol Price: சென்னையில் எகிறும் பெட்ரோல் விலை..!! லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா..?

0
Today Petrol Price: ?????????? ??????? ???????? ????..!! ??????????? ??????? ????????..?
Today Petrol Price: சென்னையில் எகிறும் பெட்ரோல் விலை..!! லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா..?

Today Petrol Price: சென்னையில் எகிறும் பெட்ரோல் விலை..!! லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவில் பொதுவாக  நடுத்தர  மக்கள்,  தங்கள் பயணத்திற்கு இருசக்கர வாகனங்களையே அதிகம் பயன்படுத்திக்கின்றனர். இதனால் எரிபொருளின் தேவை இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில், இன்றைய  நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கீழே விரிவாக காணலாம்.

அதாவது, சென்னையில் இன்று பெட்ரோல்  லிட்டருக்கு சில பைசாக்கள் மட்டும் அதிகரித்து ரூ. 100 .90 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ 92.39 காசுகளாகவும், எவ்வித மாற்றமும் இன்றி ஒரே நிலையான விலையில் விற்பனையாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!