TNPESU வேலைவாய்ப்பு 2020
உதவி அமைப்பு ஆய்வாளர் மற்றும் விருந்தினர் விரிவுரையாளர் பதவிக்கான வேலைவாய்ப்பை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது . இதற்க்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 26.02.2020 தேதிக்குள் அனுப்பவேண்டும்.பின்விண்ணப்பதாரர்கள் 28.02.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் .
பணிகள் :
Assistant System Analyst and Guest Lecturer-03
கலவித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் பி.இ / பி.டெக். / பி.எஸ்.சி., கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (அல்லது) கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்துடன் முதுகலை பட்டம்பெற்றிருக்க வேண்டும் .
ஊதியம் :
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 26.02.2020 தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் .பிறகு விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதத்தோடு 28.02.2020 அன்று மதியம் 2.30 மணிக்கு நடக்க இருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் .
Download TNPESU Recruitment 2020 Assistant System Analyst Application Form
Download TNPESU Recruitment 2020 Guest Lecturer Application Form
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |