எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு.. சொன்னதை செய்த டிரம்ப்.. விவரம் உள்ளே!!

0
????? ?????, ?????? ??????????? ??????? ????????.. ??????? ????? ???????.. ?????? ?????!!
எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு.. சொன்னதை செய்த டிரம்ப்.. விவரம் உள்ளே!!

எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு.. சொன்னதை செய்த டிரம்ப்.. விவரம் உள்ளே!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 47 வது அதிபராக வரும் ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ளதை நாம் அறிவோம். முன்னதாக தேர்தல் பிரசாரத்தில், டிரம்ப், ‘அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ கொடுப்பேன் என்று தெரிவித்து இருந்தார். தற்போது அது தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையில் நாளை (14.10.2024) முழு நேர மின்தடை அறிவிப்பு.. வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!

அதாவது டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்,  மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கு அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப்  முக்கிய பொறுப்புகளை  வழங்கியுள்ளார். தனது நிர்வாகத்துக்கு ஏற்ப நிர்வாகிகளை நியமனம் செய்து வரும் டிரம்ப், அரசின் செயல்திறன் துறைக்கு அவர்கள் இருவரும் தலைமை வகிப்பார்கள் என்று கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற இருவரும் கடுமையாக உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!