Oman vs Netherlands 1st T20I match: நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?? விவரம் உள்ளே!!
ஓமானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று (நவம்பர் 13) அல் அமேரத் மைதானத்தில் நடக்கிறது. இந்நிலையில் இப்போட்டி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஓமன் – நெதர்லாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்டT20 தொடரை இந்தியாவில் உள்ள எந்த டிவி சேனலிலும் ஒளிபரப்படாது என்றும் எந்த OTT தளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 T20 போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிவுள்ளது குறிப்பிடத்தக்கது.



























