தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு.. பொதுமக்கள் அவதி!!

0
??????????? ???????????? ???? ????? ??????.. ?????????? ????!!
தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு.. பொதுமக்கள் அவதி!!

தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு.. பொதுமக்கள் அவதி!!

தமிழகத்தில் பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளது, வழக்கமாக மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்திருக்கும். அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருவதால் ஒரு சில காய்கறிகளின் விலை ஆனது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று (நவம்பர் 12) சென்னை கோயம்பேடு சந்தையில் என்னென்ன விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Today Petrol Price : மாற்றத்தின் பாதையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை… எவ்வளவு தெரியுமா..?

விலை பட்டியல்:

சின்ன வெங்காயம் – ரூ.70

கத்தரிக்காய் – ரூ. 43

பீட்ரூட் – ரூ. 50

கேரட் – ரூ.60

தக்காளி – ரூ.30

பூண்டு – ரூ. 220

காலிபிளவர் – ரூ.25

பீன்ஸ் – ரூ.55

வெண்டைக்காய் – ரூ. 30

அவரை – ரூ.50

கோவக்காய் – ரூ.40

தேங்காய் -ரூ.40

உருளைக்கிழங்கு – ரூ.45

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!