Today Petrol Price : மாற்றத்தின் பாதையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை… எவ்வளவு தெரியுமா..?
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையான விலையில் விற்பனையாகி வருகிறது. இதனால் எப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கீழே விரிவாக காண்போம்.
இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை :
தமிழகத்தில் இன்று பெட்ரோல் விலையானது எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ. 100.75 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் ரூ 92.34 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது.



























