இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா..?? வாங்க பார்க்கலாம்..!!

0
?????? ????????, ????? ???? ??????? ????????..?? ????? ???????????..!!
இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா..?? வாங்க பார்க்கலாம்..!!
இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா..?? வாங்க பார்க்கலாம்..!!

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்கு செல்ல எரிபொருள் வாகனங்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால், பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக எரிபொருளின் விலையானது எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையான விலையில் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை கீழே விரிவாக பார்க்கலாம்.

தீவிர புயலாக கரையை கடந்த டானா.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாகவும் முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!