ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு வைக்கும் தமிழக அரசு..!! பொதுமக்களுக்கு புகார் எண்கள் அறிவிப்பு..!!

0
????? ??????????????? ????? ???????? ????? ????..!! ?????????????? ?????? ?????? ?????????..!!
ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு வைக்கும் தமிழக அரசு..!! பொதுமக்களுக்கு புகார் எண்கள் அறிவிப்பு..!!
ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு வைக்கும் தமிழக அரசு..!! பொதுமக்களுக்கு புகார் எண்கள் அறிவிப்பு..!!

தீபாவளி என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடிய ஒரு திருநாளாக கொண்டாடப்படுகிறது. மேலும், தீபாவளியை முன்னிட்டு மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இத்தகைய பண்டிகை நேரங்களில் ஆம்னி பேருந்துகள் அதன் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளதால், அதை தடுக்கும் விதமாக, தமிழக அரசு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1800 425 6151, 044-24749002, 044-26280445 மற்றும் 044-26281611 ஆகிய நம்பரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள examsdaily என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

தீபாவளியையொட்டி அக்.29 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!