ரயிலில் பயணம் செய்வோருக்கு HAPPY நியூஸ்…வந்தாச்சு புதிய வசதி …!! IRCTC அறிவிப்பு ..!!
இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் ரயிலில் பயணிக்கும் போது எவ்வித சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்திய ரயில்வே (IRCTC) ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களான, 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அல்லது இரண்டு நபர்களுடன் ரயில் பயணத்தை மேற்கொள்ளும் போது வசதியான முறையில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக ” கீழ் பெர்த் இருக்கைகளை ” பதிவு செய்து கொள்ளலாம் இந்திய ரயில்வே என்று தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.



























பழைய செய்திகளைப் புதிய செய்திகள் போல் திரும்பத் திரும்பத் தெரிவித்து எம் நேரத்தை வீணாக்குவது ஞாயமா?
நேரம் பொன்னானது. எம் பொன்னைத் திருட வேண்டாம்.
Make separate for pregnant ladies also they are also bothering in rush no one can leave place to sit in rush kindly see they also railway department……