8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வாய்ப்பு..!! செங்கல்பட்டு DHS-ல் ரூ.22,000 சம்பளத்தில் வேலை|| நேர்காணல் மட்டுமே..!!

0
8?? ??????? ???????? ??????????????? ???? ????????..!! ???????????? DHS-?? ??.22,000 ??????????? ????|| ????????? ???????..!!
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வாய்ப்பு..!! செங்கல்பட்டு DHS-ல் ரூ.22,000 சம்பளத்தில் வேலை|| நேர்காணல் மட்டுமே..!!
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வாய்ப்பு..!! செங்கல்பட்டு DHS-ல் ரூ.22,000 சம்பளத்தில் வேலை|| நேர்காணல் மட்டுமே..!!

CHENGALPATTU DISTRICT HEALTH SOCIETY (DHS) ஆனது Security, MTS, Technician பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.22,000 வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CHENGALPATTU DHS காலிப்பணியிடங்கள்:

CHENGALPATTU DHS நிறுவனத்திலுள்ள Security, MTS, Technician பணிக்கான 14 காலியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி வாரியத்தில் 8ம் வகுப்பு/BSC/DIPLOMA/NURSING/ITI தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.8,500-ரூ.22,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank Of Maharashtra-வில் 600 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு..!! “விண்ணப்பிக்க முந்துங்கள்”..!!

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் CHENGALPATTU DHS இணையதளமான https://chengalpattu.nic.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்பத்த படிவத்தை அச்சிட்டு அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD PDF

OFFICIAL WEBSITE

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!