Bank Of Maharashtra-வில் 600 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு..!! “விண்ணப்பிக்க முந்துங்கள்”..!!

0
Bank Of Maharashtra-???? 600 ?????? ???????????????? ????? ????????????..!! "???????????? ???????????"..!!
Bank Of Maharashtra-வில் 600 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு..!! "விண்ணப்பிக்க முந்துங்கள்"..!!
Bank Of Maharashtra-வில் 600 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு..!! “விண்ணப்பிக்க முந்துங்கள்”..!!

BANK OF MAHARASHTRA ஆனது Apprentice பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணிக்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்களை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

MAHARASHTRA BANK காலிப்பணியிடங்கள்:

MAHARASHTRA BANK நிறுவனத்திலுள்ள 600 Apprentice காலிப் பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ANY DEGREE தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 20-28 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SI Exam 2024 vacancy: தமிழ்நாடு SI தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!! ” முக்கிய அறிவிப்பு”..!!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.9,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் BANK OF MAHARASHTRA இணையதளமான https://bankofmaharashtra.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!