இப்படி சேமிச்சா ஈஸியா கோடிஸ்வரன் ஆயிடலாம் போலயே – சூப்பர் திட்டம் இதோ!

0

இப்படி சேமிச்சா ஈஸியா கோடிஸ்வரன் ஆயிடலாம் போலயே – சூப்பர் திட்டம் இதோ!

இன்றைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. அதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. குறைந்த பணம் செலுத்தி நீண்ட காலத்திற்கு சேமிப்பதன் மூலம் பெரும் தொகையை பாலிசி முடியும் காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மாதம் ரூ.1000/- சேமித்திருந்தால் தற்போது 1 கோடி ரூபாய் வரை ரிட்டர்ன்ஸ் எடுக்கும் சூப்பர் திட்டங்களும் உள்ளது. அதை பற்றி கீழே விரிவாக காண்போம்.

5 வருடத்தில் லாபத்தை அள்ளித்தரும் திட்டம் – ஜாக்பாட் வாய்ப்பு!

28 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட HDFC ELSS Tax Saver மியூச்சுவல் ஃபண்டில் ரூ.1,000/- முதலீடு செய்ய தொடங்கி இருந்தால் 22.89% வருடாந்திர வருமான அடிப்படையில் தற்போது ரூ.1.9 கோடியாக மாறியிருக்கும். இத்திட்டம் தொடக்கத்திலிருந்தே 18.84% வருடாந்திர வருமானத்தை வழங்கி வருகிறது. எனவே இத்திட்டத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு சரியான தேர்வாக இருக்கும். இருப்பினும் முதலீடு செய்வதற்கு முன்பு இது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!