தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (06.10.24) மின் தடையா?? வெளியான முக்கிய தகவல்!!
தமிழக மின்வாரியத்தின் மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட பகுதிகளில் வழக்கமாக காலை 9 அல்லது 10 மணிக்கு துவங்கி பிற்பகலில் அல்லது மாலைக்குள் முடிந்து விடும். இதனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது. நாளை (06.10.24) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்தடை இருக்காது.
Today Petrol Price: சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமா..?? ” முழு விவரம் உள்ளே”..!!
இந்நிலையில், நாளை மறுநாள் அக்டோபர் 7 ம் தேதி திங்கட்கிழமை அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, சோளிங்கர், ஈச்சங்காடு, வடுகபட்டி, தேவனூர்புதூர், ஆத்தூர், பொன்னேரி, கோயம்புத்தூர் துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

























