Today Petrol Price: சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமா..?? ” முழு விவரம் உள்ளே”..!!
மக்கள் மத்தியில் எரிபொருள் வாகனங்கள் அதிக அளவில் உபயோகிக்க படுவதால், எரிபொருளின் தேவைகளும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை கீழே பாப்போம்.
ரூ.1 கோடி சம்பாதிக்கணுமா? அப்போ இதுல தான் முதலீடு செய்யணும்!
இன்றைய நிலவரப்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடம் விற்பனையாகி வருகிறது.

























