தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர். 29) மின்தடை ஏற்படுமா?? விளக்கம் இதோ!!
தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளின் காரணமாக தினந்தோறும் குறிப்பிட்ட நேரம் மின் விநியோகமும் தடை செய்யப்பட்டு வருகிறது. அதே போல நாளை 29.09.24 (ஞாயிற்றுக்கிழமை) மின் விநியோகம் தடை செய்யபடுமா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் .., வானிலை மையம் தகவல்!!!
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படாது. அதற்கு மறுநாள் திங்கட்கிழமை (செப்டம்பர் 30) கோயம்புத்தூர், ஓலையூர், புதுக்குறிச்சி, கும்மிடிப்பூண்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

























l prepare exam tnsurb plz help and support