தக்காளி, வெங்காயத்தின் விலை அதிகரிப்பா..!! அப்போ மற்ற காய்கறிகளின் விலை..? முழு விவரம் உள்ளே…!!
சென்னை கோயம்பேடு சந்தையில் விற்கப்படும் காய்கறிகள் நாளுக்கு நாள் வெவ்வேறான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரிப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன . அந்த வகையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர். 29) மின்தடை ஏற்படுமா?? விளக்கம் இதோ!!
இன்று 1 கிலோ தக்காளி 34 ரூபாய், 1 கிலோ வெங்காயம் 50 ரூபாய், பீட்ரூட் 33 ரூபாய், உருளைக்கிழங்கு, அவரைக்காய் 40 ரூபாய், முட்டைக்கோஸ் 25 ரூபாய், கேரட் 50 ரூபாய், தேங்காய் 34 ரூபாய், முருங்கைக்காய் 40 ரூபாய், கத்தரிக்காய் 37 ரூபாய், பீன்ஸ் 50 ரூபாய் மற்றும் இஞ்சி 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


























