1 கிலோ வெங்காயம் எவ்வளவு தெரியுமா.?? கேட்ட ” நீங்களே SHOCK “ஆகிருவீங்க..!!

0
1 கிலோ வெங்காயம் எவ்வளவு தெரியுமா.?? கேட்ட ” நீங்களே SHOCK “ஆகிருவீங்க..!!

கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை ஏற்ற தாழ்வுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இன்றைய நாளுக்கான காய்கறிகளின் விலை நிலவரத்தை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

காய்கறிகளின் விலை நிலவரம் :

சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 30 ரூபாய்க்கும், 1 கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உருளைக்கிழங்கு 45 ரூபாய், கேரட் 60 ரூபாய், பீன்ஸ் 70 ரூபாய், தேங்காய் 50 ரூபாய், பீட்ரூட் 35 ரூபாய், இஞ்சி 170 ரூபாய், முட்டைகோஸ் 30 ரூபாய் மற்றும் வெண்டைக்காய் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!