விமான பயணத்திற்கு இதுவே அறிய வாய்ப்பு..!! குறைவான விலையில் விமான பயணம் .!!
பண்டிகை காலங்கள் தொடங்கிவிட்டதால், இனி பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கும். இதனால், போக்குவரத்து கட்டணங்களும் உயர்த்த படும். இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தனது வாடிக்கையாளர்களுக்கு என்று ” GRAND RUNWAY FEST SALE “என்ற ஒரு புதிய சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி, மாத உதவித்தொகை ரூ.1000 இல்லை…ரூ .4000 வழங்கப்படும்..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!
அதாவது, இண்டிகோவில் பண்டிகை கால சலுகையாக பயணிகளுக்கு ரூ.1,111 என்ற ஆரம்ப விலையில் விமான டிக்கெட்டுகள் வழங்குகிறது. இத்தகைய சலுகையை பயன்படுத்தி கொள்ள செப்டம்பர் 30 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், கோவா, ஸ்ரீநகர், சிங்கப்பூர் மற்றும் அபுதாபி போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் கூடுதலாக 20 சதவீதம் தள்ளுபடியை அளித்துள்ளது. மேலும், இச்சலுகை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது.



























Cheapest rate announcement if any may be inform through my email mentioning which place to which place and the rate thereof