” PUBG ” விளையாட்டில் நுழைந்த போக்குவரத்து காவல்துறை..!! விழிப்புணர்வு காரணமாக எடுத்த அதிரடி நடவடிக்கை
இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் விதமாக காவல்துறை சில தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் , இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பி விளையாடும் பப்ஜி விளையாட்டின் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சில விழிப்புணர்வை போக்குவரத்து காவல்துறை ஏற்படுத்தியுள்ளது . அதாவது, GAME விளையாடும் போது அந்த திரையில் ” MACHAN PUT OF HELMET DA ” என்றும் ” OVER SPEEDING BEST-U IN GAME WORST-U ON ROAD ” ஆகிய வாசகங்களை pubg game உடன் இணைந்து பெங்களூர் காவல்துறை ஒளிபரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது . மேலும், இத்தகைய திட்டம் இளைஞர்கள் மூலம் நடக்கும் விதிமீறல்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 கால்பந்து உலகக் கோப்பை.. சாம்பியன் அணிகள் தோல்வி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!



























