அதிமுகவுடன் விசிக கூட்டணியா….? திருமாவளவன் சொன்னது என்ன?? விவரம் உள்ளே!!
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு திமுக மீது விசிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக விரைவில் விசிக, அதிமுகவுடன் கூட்டணி சேரக்கூடும் என தகவல் வெளியாகின. தற்போது இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! பள்ளி , கல்லூரிகளுக்கு பொது விடுமுறை..!!
இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 11) பேசியபோது, மதுவை ஒழிக்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடனேயே அதிமுகவுக்கு தாம் அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்தார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்த அழைப்பு கூட்டணிக்கானது இல்லை என்றும் விளக்கினார்.

























