பொதுமக்கள் கவனத்திற்கு…, இந்த வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மக்கள் பலர் தினமும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு முதல் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று இரவு 10:30 மணி முதல் நாளை காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – விழுப்புரம், கடற்கரை – எழும்பூர் இடையேயான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் டெங்கு காய்ச்சல்…அதிகரிக்கும் பாதிப்பு.. அச்சத்தில் மக்கள்..!!
























