தமிழகத்தில் வீரியம் எடுக்கும் டெங்கு காய்ச்சல்…அதிகரிக்கும் பாதிப்பு.. அச்சத்தில் மக்கள்..!!

0
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் டெங்கு காய்ச்சல்…அதிகரிக்கும் பாதிப்பு.. அச்சத்தில் மக்கள்..!!

தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெங்கு காய்ச்சல் வீரியம் எடுக்க தொடங்கியுள்ளது. தினசரி 50க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை 7,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

பெண் காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! ” 3 ஆண்டுகள் சொந்த ஊரில் பணி”..!!

குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை
உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இதனால் காய்ச்சல், உடல் சோர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரின் பரிந்துரைப்படி சிகிச்சை பெற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!