முதல்வர் இணையதளத்தில் பெருமிதம்..!!! “விடியல் வந்துவிட்டதா”…???

0
முதல்வர் இணையதளத்தில் பெருமிதம்..!!! “விடியல் வந்துவிட்டதா”…???

தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு படிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களுக்கு, பிற மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து கல்வி கற்று வருகின்றனர் . அந்த வகையில், மத்திய அரசால் வெளியிடப்பட்ட, 2024-கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள IIT மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் முதலியவை முதல் இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து, தற்போது தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது இணையதளப்பக்கத்தில் மிகவும் பெருமையுடன் பதிவிட்டு இருக்கிறார்.

ஜிஎஸ்டி வரி கட்டாதவர்கள் கவனத்திற்கு – மத்திய அரசு கொண்டு வந்த புதிய பிரிவு….!!!

பெருமை மிகுந்த தமிழகம்;

தமிழக முதல்வர் பதிவிட்டதாவது, “அனைத்து கல்வி நிறுவனங்களின் தமிழகம் முன்னோக்கி நிற்கிறது. தரமான வகையில் மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் மாநிலமாகவும் மற்றும் மாணவர்கள் தங்களின் உயர்கல்வியில் உச்சத்தை தொடவேண்டும் என்ற நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் முதலிய திட்டங்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளன என்றார். மேலும், தேசிய எதிர்கால அமைப்பில் முன்னணியில் இருக்கும் தமிழகம், திராவிட மாடலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!