வேலை பற்றாக்குறையை போக்க ஏற்பாடு செய்யும் அரசு..! அமைச்சர் தகவல்..!!
தமிழகத்தில் பல்வேறு இளைஞர்கள் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருந்து வருகின்றனர். வேலைக்காக நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று குடும்பத்தை பிரிந்து வேலை பார்த்து வருகிறார்கள். அத்தகைய பிரிவினை முறியடிக்கவும் மற்றும் வேலை இல்லாமல் இருக்கும் மக்களுக்கு ஏற்ற வகையில் தற்போது தமிழ்நாடு அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது.
ரேஷன் கார்டு இருந்தால் 5 லட்சம் வழங்கப்படும்..!! “முதல்வர் அறிவிப்பு”..!!!
அதாவது நமது தமிழகத்தில் முதலீடு செய்ய 15 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாட்டில் 44,000 கோடி முதலீடு செய்வதாகும், இதனால் 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்துள்ளார்.


























