Examsdaily -ல் வேலைக்கு சேர விருப்பமா? சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!

0

Examsdaily -ல் வேலைக்கு சேர விருப்பமா? சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!

TNPSC பயிற்சி வகுப்புகளில் முன்னணி வகிக்கும் Examsdaily ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNPSC AE:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது அவ்வப்போது போட்டி தேர்வுகள் நடத்துவது மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 பல்வேறு தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடுகிறார்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதை லட்சியமாக கொண்டு பலரும் தங்களை தயார் செய்து வருகின்றனர். சிலர் பயிற்சி வகுப்பு நிலையங்களில் படித்து வருகின்றனர்.

தமிழக அரசில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

இவ்வாறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் முன்னணி நிறுவனமான Examsdaily ஆனது பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு தகுதியான மற்றும் திறமையான AE (Civil, Mechanical, Electrical) தேர்வுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. TNPSC AE தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு வகுப்பு எடுக்க தகுதியான ஆசிரியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!