அடுத்தாண்டு ஐபிஎல்லில் வேறு அணிக்கு செல்லும் ஹர்திக் பாண்டியா?? வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகளவில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 18-வது சீசனின் வீரர்களின் மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, நாளுக்கு நாள் சர்ச்சை அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது அவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரருக்கு தடை.. என்ன காரணம்?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
அதாவது அடுத்த ஆண்டு IPL தொடரில் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறை மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு செல்ல உள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வரவேற்க RCB அணி தயாராக உள்ளது என அந்த அணியின் உரிமையாளர் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


























