ஆடிப்பெருக்கன்று மின்தடை..!!! மக்களே அலர்ட்…!!
இன்றைய காலக்கட்டத்தில் மின்சாரமானது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனவே தினந்தோறும் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் தமிழக அரசு மக்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படுத்த கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படும் இடங்களை முன்கூட்டியே அறிவித்து வருகிறது. அதன்படி நாளை (ஆகஸ்ட் 3) மதுரை மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:
பி.பி குளம், உழவர் சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், ஆத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டி பதி, முகுந்தராயபுரம் , விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலா நகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோவில் பாப்பாகுடி
முகுந்தராயபுரம்:
நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்

சோளிங்கர்:
பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள்
மோசூர்:
வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.



























