
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..!!! ” 138-வது நாட்களை கடந்தும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இருக்கிறதா…?
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தினமும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படுவதை நம்மால் அறியமுடிகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. மேலும், கடந்த 138 நாட்களாக விலையில் ஏற்றமும் இல்லாமல் சரிவும் இல்லாமல், முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையிலே விற்பனையாகி வருகிறது.
இன்றைய பெட்ரோல் விலை:
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு மக்களிடையே விற்பனையாகி வருகிறது.
இன்றைய டீசல் விலை:
அதேபோல், சென்னையில் இன்று டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு மக்களிடையே விற்பனையாகி வருகிறது.























