மிகப்பெரிய அரசு வேலைவாய்ப்பு 2024 – 5250 காலியிடங்கள் || சம்பளம்: 31,000/-
பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் எனப்படும் (BPNL) இந்திய கால்நடை பராமரிப்பு நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Farming Inspiration, Farming Development Officer & Farming Management Officer ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | BPNL |
பணியின் பெயர் | Farming Inspiration, Farming Development Officer & Farming Management Officer |
பணியிடங்கள் | 5250 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 :
BPNL நிறுவனத்தில் மொத்தம் 5250 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Farming Management Officer – 250 பணியிடங்கள்
- Farming Development Officer – 1250 பணியிடங்கள்
- Farming Inspiration – 3750 பணியிடங்கள்
வயது வரம்பு :
மேற்காணும் அரசு பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
TCS நிறுவன வேலைவாய்ப்புகள் 2024 – டிகிரி தேர்ச்சி!!
BPNL கல்வித்தகுதி :
10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
BPNL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.22,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
BPNL தேர்வு செயல்முறை :
- Written Test.
- Interview
Manager விண்ணப்பக் கட்டணம் :
- Center in Charge ரூ.944/-
- Center Extension Officer– ரூ.826/-
- Center Assistant – ரூ.708/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 02.06.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.