பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள BC SUPERVISORS பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களையும் முகவரிகளையும் வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | Bank of Baroda |
பணியின் பெயர் | BC Supervisors |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.05.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆப்லைன் |
பணியிடங்கள் :
BC SUPERVISORS – 06 பணியிடங்கள்
வயது வரம்பு :
விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது வரம்பு 65.
NEET UG Syllabus 2024 – முழு விவரங்களுடன்!!
கல்வித்தகுதி :
- Master Degree தேர்ச்சி அவசியம்
- கணினி இயக்குவதில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :
மாத ஊதியம் – ரூ.15,000/- (அதிகபட்சம்)
தேர்வு செயல்முறை :
Interview முறையில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
20.05.2024 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.