TNPSC குரூப் 4 தேர்வில் சுலபமாக பாஸ் ஆகலாம் – இதை மட்டும் கட்டாயம் படியுங்க!!
TNPSC:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் மூலமாக 6244 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டு இருக்கிறது. குறைவான காலி பணியிடங்களே நிரப்ப இருக்கும் நிலையில் தேர்வாளர்கள் தீவிரப் பயிற்சி பெற தயாராக வேண்டும். மேலும், அனைத்து பாடத்திட்டங்களையும் தனியாக பிரித்து அதன்படி படிக்கத் துவங்கினால் நிச்சியமாக முழு மதிப்பெண் பெற இயலும்.
EXAMSDAILY நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உங்களுக்கு பயிற்சிக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு விடும். ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் தனித்தனியாக பயிற்சிகள் வழங்கப்படுவதால் நிச்சயமாக உங்களால் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற இயலும். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்.