ESIC கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.2,11,878/- || தேர்வு கிடையாது!
ESIC கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Professor, Associate Professor, Assistant Professor, Part Time Super Specialist & Senior Resident பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ESIC கார்ப்பரேஷன் |
பணியின் பெயர் | Professor, Associate Professor, Assistant Professor, Part Time Super Specialist & Senior Resident |
பணியிடங்கள் | 56 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.12.2023 & 29.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ESIC கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
- Professor – 4 பணியிடங்கள்
- Associate Professor – 20 பணியிடங்கள்
- Assistant Professor – 17 பணியிடங்கள்
- Part Time Super Specialist – 6 பணியிடங்கள்
- Senior Resident – 9 பணியிடங்கள்
என மொத்தம் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
- Part Time Super Specialist -MBBS/ Post Graduate Degree (DM/MCH/DNB)
- Senior Resident – PG Degree (MD/MS/DNB)
வயது வரம்பு:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியின்படி, அதிகபட்சம் 44 முதல் 69 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
HVF ஆவடி 320 Apprentices காலிப்பணியிடங்கள் – ரூ.9000/- உதவித்தொகை || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
சம்பள விவரம்:
- Professor – ரூ.2,11,878/-
- Associate Professor – ரூ.1,40,894/-
- Assistant Professor – ரூ.1,21,408/-
- Part Time Super Specialist – ரூ.1,00,000/-
- Senior Resident – ரூ.1,21,048/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.12.2023 & 29.12.2023 அன்று நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.