Army Public School Teaching Staff வேலைவாய்ப்பு 2023 – உடனே விண்ணப்பிக்க..!
ராணுவ பொதுப் பள்ளியில் காலியாக உள்ள Teaching Staff பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 40 முதல் 57 வயது உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Army Public School |
பணியின் பெயர் | Teaching Staff |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
APS காலிப்பணியிடங்கள்:
PGT, TGT & PRT ஆகிய பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் CTET /TET ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 57 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
BOB Financial -ல் Senior Officer வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || முழு விவரங்களுடன்!
சம்பள விவரம்:
AWES வழிகாட்டுதல்களின்படி, ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
- Online Screening Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.