TN Govt Job Announcement 2019 – Get Sports Quota Notification
தமிழக அரசு அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு ஒதுக்கீட்டில் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேட்பாளர்கள் எங்கள் வலைத்தளத்திலிருந்து விரிவான அறிவிப்பு PDF ஐப் பெறலாம்.
அந்த அறிவிப்பில் பள்ளிகளில் படித்த / முடித்த மாணவர்களில் / மாணவிகளில் தேசிய அளவில் அல்லது சர்வதேச அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% சதவீத இட ஒதுக்கீடு வழங்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு தகுதியான மாணவர்களின் சான்றிதழ்கள் சாதனை விவரங்கள் அடங்கிய குறிப்பு மற்றும் இதர விவரங்கள் அடங்கிய நகலினை கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Principal Secretary / Member Secretary,
Sports Development Authority of Tamil Nadu,
116 A, EVR Periyar High Road,
Nehru Park, Chennai – 84.
இதற்கான அறிவிப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது
To Follow Channel – கிளிக் செய்யவும்
TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்