ONGC MRPL வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.2,40,000/- || தேர்வு கிடையாது!
மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (MRPL) ஆனது Senior Manager (Secretarial) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதி, வயது மற்றும் பிற தகுதி அளவுகோல்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ONGC MRPL |
பணியின் பெயர் | Senior Manager (Secretarial) |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04/01/2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ONGC MRPL காலிப்பணியிடங்கள்:
Senior Manager (Secretarial) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
MRPL Manager தகுதி விவரங்கள்:
இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியாவின் இணை உறுப்பினர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
04/01/2024 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்ச வயது வரம்பு 43 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
CBI மத்திய புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ONGC Recruitment 2023 தேர்வு செயல் முறை:
Senior Manager பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Assistant
ONGC சம்பளம் விவரம்:
Senior Manager – ரூ.90,000 – 2,40,000
MRPL விண்ணப்ப கட்டணம்:
General, OBC (including non-creamy layer) and EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.118/-
விண்ணப்பிக்கும் முறை:
http://mrplmanager.recttindia.in/ என்ற இணைய முகவரி மூலம் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04/01/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.