ICMR – NCDIR வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.71,120/- || நேர்காணல் மட்டுமே…!
ICMR-தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் ஆனது Project Technical Support – III, Project Research Scientist & Project Scientist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 28-11-2023 முதல் 29-12-2023 வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICMR – NCDIR |
பணியின் பெயர் | Project Technical Support – III, Project Research Scientist & Project Scientist |
பணியிடங்கள் | 14 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19-12-2023 & 20-12-2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ICMR – NCDIR காலிப்பணியிடங்கள்:
- Project Research Scientist – I (Non-Medical) – 1 பணியிடம்
- Project Associate-II – 1 பணியிடம்
- Project Scientist – C (Non-Medical) – 1 பணியிடம்
- Project Technical Support -III (Statistics) – 4 பணியிடங்கள்
- Project Technical Support -III (Statistics/Public Health) – 2 பணியிடங்கள்
- Project Research Scientist – I (Non-Medical) – 1 பணியிடம்
- Project Technical Support -III (Programmer) – 4 பணியிடம்
Lower Division Clerk கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் B.E/B.Tech/ Master’s Degree in Computer Application / Information Technology / Information Science / Computer Science/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICMR – NCDIR வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 – 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ESIC நிறுவனத்தில் 110+ காலியிடங்கள் – சம்பளம்: ரூ.1,36,889/- || நேர்காணல் மட்டுமே!
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
- Project Research Scientist – I (Non-Medical) – ரூ.71,120/-
- Project Associate-II – ரூ.35,560/-
- Project Scientist – C (Non-Medical) – ரூ.60,000-65,000/-
- Project Technical Support -III (Statistics) -ரூ.35,560/-
- Project Technical Support -III (Statistics/Public Health) – ரூ.35,560/-
- Project Research Scientist – I (Non-Medical) – ரூ.56,000/-
- Project Technical Support -III (Programmer) – ரூ.35,560/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 19-12-2023 & 20-12-2023
அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.