NHSRC Consultant வேலைவாய்ப்பு 2023 – ரூ.1,70,000/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் (NHSRC) ஆனது Lead Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் (NHSRC) |
பணியின் பெயர் | Lead Consultant |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19/12/2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NHSRC காலிப்பணியிடங்கள்:
தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் Lead Consultant பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Consultant வயது வரம்பு:
விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
NHSRC சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,30,000 முதல் ரூ.1,70,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Post graduate degree in women/ gender studies or related social sciences முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ICMR – NCDIR Clerk வேலைவாய்ப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.81100/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் NHSRC இணையதளத்தில் (http://nhsrcindia.org) கிடைக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை சரியாக நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 19-டிசம்பர்-2023. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.