TNSDMA Recruitment 2019
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது மூத்த ஆலோசகர் (பேரிடர் மேலாண்மை), தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் ஆலோசகர் (Senior Consultant (Disaster Management), Data Entry Operator & Consultant) ஆகிய பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
Data Entry Operator பணிக்கு மட்டும் 35 வயது வரி இருக்க வேண்டும். மீதமுள்ள பணிகளுக்கு 65 வயது வரை இருக்கலாம்.
கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை, சமூக பணி, சமூகவியல், புவியியல், விவசாயம், கட்டிடக்கலை, பொறியியல், நகர திட்டமிடல் ஆகிய பாடங்களில் இருத்தல் அவசியமானதாகும்
தேர்வு செயல்முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யபடுவர் .
விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிங்களை 29.11.2019 அன்றுக்குள் மேலாண்மை ஆணையத்தின் தலைமை செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவான தகவல்களுக்கு