AAVIN Recruitment 2019 Released – Apply for Manager, Deputy Manager, Executive, Technician & Senior Factory Assistant Posts

0
AAVIN Recruitment 2019 Released – Apply for Manager, Deputy Manager, Executive, Technician & Senior Factory Assistant Posts
AAVIN Recruitment 2019 Released – Apply for Manager, Deputy Manager, Executive, Technician & Senior Factory Assistant Posts

AAVIN Recruitment 2019 – Apply for Manager, Deputy Manager, Executive, Technician & Senior Factory Assistant Posts

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கதில் காலியாக உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 26.11.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

ஆவின் காலிப் பணி இடங்கள்:

Manager, Deputy Manager, Executive, Technician & Senior Factory Assistant ஆகிய பணிகளில் 3 காலிப்பணியிடங்கள் உள்ளன

வயது வரம்பு :

18முதல் 30 வயது வரை இருக்கும் வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் அது சார்ந்த தொழில் நுட்ப படம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • Manager – PB 2 – Level 20 (37700–119500)
  • Deputy Manager- PB 2 – Level 13 (35900–113500)
    Executive – PB 1 – Level 9 (20000–63600)
  • Technician – PB 1 – Level 8 (19500–62000)
  • Senior Factory Assistant- PB 1A – Level 1 (15700–50000) இந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின் மூலம் தேர்ந்து எடுக்க படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.250/- மற்றும் SC / ST  விண்ணப்பதாரர்கள் ரூ. 100/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் அறிந்து கொள்ள

AAVIN Recruitment 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN WhatsApp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!