தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் பணியிட அறிவிப்பு – விண்ணப்பப் படிவம் அனுப்பும் முறை
தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (NPC) ஆனது 24 ஆலோசகர் (Consultant) பணிக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 11.11.2019 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
NPC பணியிடங்கள் :
- ஆலோசகர் – 11
- மூத்த ஆலோசகர் – 09
- இளைய ஆலோசகர் – 04
முதுகலை பட்டம் (Master Degree) பெற்ற அல்லது அதற்கான இணையான தேர்வில் தேர்ச்சி பெற்ற, அதிகபட்சம் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு செய்வதற்கு தகுதி பெற்றவர்களாவர்.
மேலும் அதிகபட்சம் இரண்டரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் (2.50 Lakhs to 3.50 Lakhs) வரை சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மூலமே யாவரும் தேர்வு செய்யப்படுவர் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 11.11.2019 அன்றுக்குள் குழுத் தலைவர் (ED & Admn), தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில், 5-6, நிறுவன பகுதி, லோதி சாலை, புது தில்லி – 110 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்
விண்ணப்பங்களை http://www.npcindia.gov.in/ என்ற இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் அறிய
NPC Consultant Job 2019 Notification PDF – பதிவிறக்குக
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்