TNPSC பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
TNPSC பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு - முழு விவரம் இதோ!
TNPSC பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு - முழு விவரம் இதோ!
TNPSC பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு – முழு விவரம் இதோ!

EXAMSDAILY போட்டி தேர்வு மையத்தில் பாட ஆசிரியர்களுக்கான பணி வாய்ப்பு குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆசிரியர் பணி வாய்ப்பு:

படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் தங்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று கவலையில் உள்ளனர். உங்களுக்கும் இது போன்ற நிலை உள்ளதா? அப்போ கவலைய விடுங்க! தமிழகத்தின் முன்னணி அரசு போட்டி தேர்வு பயிற்சி மையமான EXAMSDAILY மையத்தில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இங்கு, TAMIL, PHYSICS, BOTANY, MATHS, CIVIL, ENGLISH, CHEMISTRY, ZOOLOGY, ELECTRICAL, MECHANICAL ஆகிய பாடங்களுக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. பயிற்சி மைய ஆசிரியர் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். திறமைக்கேற்ற ஊதியம் அளிக்கப்படும். ஆசிரியர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் வகுப்புகள் எடுக்கும் அளவுக்கு திறமையானவர்களாக இருக்க வேண்டும். பணி குறித்த மேலும், அதிக விவரங்களை 7397648484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!