ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 9, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 9, 2019

  1. ஐஐடி-சென்னை NIRF உயர் கல்வி தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது
  2. கிரஹாம் ரீட் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்
  3. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 க்கான தரவு பயன்பாட்டார்களின் மாநாடு – மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் முதன்முறையாக, மொபைல் பயன்பாடு மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட முயற்சி
  4. உலக வங்கி அறிக்கை மூலம் 2018 ஆம் ஆண்டில் பணம் அனுப்புவதில் இந்தியா முதலிடம்
  5. OYO நிறுவனம் ஒன்பது மாதங்களில் 1 மில்லியன் உறுப்பினர்களை அடைந்துள்ளது
  6. குளோரோபிள் எனப்படும் பச்சையம் இருந்தும் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடாமல் இருக்கும் புதிய உயிரினத்தை கண்டுபிடித்துள்ளனர்.
  7. இஸ்தான்புல் உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை திறந்துள்ளது
  8. லண்டன் 24×7 மாசு கட்டுப்பாட்டு கட்டணம் வசூலிக்கும் முதல் நகரம் ஆனது
  9. இராணுவத்தின் Bofors பீரங்கி துப்பாக்கிகளின் (தனுஷ்) முதல் தொகுதி OFB இலிருந்து பெறப்பட்டது
  10. இந்திய கால்பந்து அணி ஜூன் மாதத்தில் தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!