UPSC CDS I தேர்வு முடிவுகள் 2019
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது CDS I தேர்விற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. UPSC CDS I தேர்வானது 03.02.2019 அன்று நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
UPSC CDS I தேர்வு முடிவுகள் 2019
முக்கிய அறிவிப்பு:
எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இராணுவ இணையதளத்தில் http://joinindianarmy.nic.in/ஆன்லைன் மூலம் இரண்டு வாரத்திற்குள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும்.
To Read in English Click Here
To Follow Channel –கிளிக் செய்யவும்
UPSC Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்