TNPSC Group 1 Previous Year Question Paper With Answers PDF (Last 7 Years)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்கங்களில் துணை பதிப்பாளர் போன்ற பதவிகளுக்காக TNPSC Group I தேர்வை நடத்துகிறது. அந்த வகையில், நான்கு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த தேர்வானது இந்த வருடம் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் என TNPSC ஆணையமானது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இத்தேர்வில் வெற்றி பெற தேர்வாளர்கள் முதல்நிலைத்தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணலில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். அத்துடன், இந்த கடினமான தேர்வில் வெற்றி பெறுவதற்கு தொடர் பயிற்சியும், தேர்வு வினாக்கள் பற்றிய புரிதலும் மிகவும் அவசியமாகும். அதற்கு உதவும் விதமாக, கடந்த 6 ஆண்டுகளாக TNPSC குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட முதல் நிலை தேர்வு ( Preliminary Exam ) மற்றும் முதன்மை தேர்வு (Mains Exam) வினாக்களை உங்களுக்காக கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை தேர்வாளர்கள் படித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
TNPSC Group 1 Prelims and Mains Question Papers :
|
Exams |
Links |
|
TNPSC Group 1 Mains Exam 2021 |
|
|
TNPSC Group 1 Preliminary Exam 2021 |
|
|
TNPSC Group 1 Mains Exam 2019 |
|
|
TNPSC Group 1 Preliminary Exam 2019 |
|
|
TNPSC Group 1 Mains Exam 2017 |
|
|
TNPSC Group 1 Preliminary Exam 2017 |
|
|
TNPSC Group 1 Mains Exam 2016 |
|
|
TNPSC Group 1 Preliminary Exam 2015 |
|
| TNPSC Group 1 Preliminary Exam 2014 |
மேலும், தேர்வாளர்கள் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் Examsdaily Tamil தளத்தை Subscribe செய்து கொள்ளவும்.


























