TN TET தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக. 20) ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான TET தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன் பெறும் விதமாக examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வுக்கு தயாராகி வரும் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.
TET தேர்வு:
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தேர்வுக்கு மார்ச் 14ம் ஏப்ரல் 13ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. தற்போதைய நிலவரப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் TET தேர்வுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ தேதி வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி 1 முதல் 8 வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற டெட் தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் விரைவில் நடைபெறும் என்று ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்கள் ஆகஸ்ட் 2 வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்வுக்கான பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (ஆகஸ்ட் 20) science பாடத்திற்கு ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்க் – ஐ கிளிக் செய்யவும்.
Mock Test 2022
TET Paper (Science) : Click here
Online Test Series 2022
TET Paper I : Click here
TET Paper II(Maths & Science) : Click here
TET Paper II(Social Science) : Click here
Mega Test Batch 2022
TET Paper I : Click here
TET Paper II(Maths & Science) : Click here
TET Paper II(Social Science) : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now