ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 15, 2019
- மார்ச் 15 – உலக உறக்க தினம், தீம் ‘Healthy Sleep, Healthy Aging,’
- திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) ‘விஷ்ணு நிவாஸம்’ என்ற ஓய்வு விடுதி மற்றும் யாத்திரை விடுதி ISO சான்றிதழை பெற்றுள்ளது
- ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்
- இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், குஜராத்தின் காந்தநாகரில் (மார்ச் 15, 2019) புதுமை மற்றும் தொழில் முனைவோர் விழாவை தொடங்கி வைத்தார்.
- எம்.ஆர்.குமார் – இந்திய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின்(LIC) புதிய தலைவர்
- ஆஸ்திரேலியா இலங்கையுடன் மிகப்பெரிய இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளத் திட்டம்
- தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு தகுதி
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்