TNPSC Group – 1 தேர்வர்கள் கவனத்திற்கு – தவறாமல் இத படிங்க..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் Group – 1 போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
TNPSC Group – 1 ஆன்லைன் தேர்வுகள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி, அதன் மூலம் தகுதியானவர்கள் மட்டும் அரசு பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனால் தற்போது இளைஞர்கள் அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்வதை கனவாக கொண்டு பலரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
மற்ற நாட்களைத் தொடர்ந்து, நாளைய தினத்தில் (25.06.2022) TNPSC Group – 1 தேர்வுக்கான General Studies பாடத்தில் இருந்து ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து, தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய முடியும். எனவே இந்த மாதிரி தேர்வுக்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி தேர்வில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
TNPSC Group – 1 Mock Test LINK
Mock Test “WhatsApp Group” Join Now
TN Exam Mock Test “FB Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now