இந்திய மாநிலங்கள் மற்றும் மாநில அந்தஸ்து பெற்ற நாள்
TNPSC Group 4 OnlineTestSeries 2019
TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்
இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்
இங்கு இந்திய மாநிலங்கள் மற்றும் அவை மாநில அந்தஸ்து பெற்ற நாள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் மிக முக்கியமான பாடகுறிப்பாகும். போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
இந்திய மாநிலங்கள் மற்றும் மாநில அந்தஸ்து பெற்ற நாள் video – கிளிக் செய்யவும்
வ.எண் | மாநிலம் | மாநில அந்தஸ்து பெற்ற நாள் |
---|---|---|
1 | அசாம் | 1950, ஜனவரி 26 |
2 | பீகார் | 1950, ஜனவரி 26 |
3 | ஜம்மு மற்றும் காஷ்மீர் | 1950, ஜனவரி 26 |
4 | ஒடிசா | 1950, ஜனவரி 26 |
5 | தமிழ்நாடு | 1950, ஜனவரி 26 |
6 | உத்திரப்பிரதேசம் | 1950, ஜனவரி 26 |
7 | மேற்கு வங்கம் | 1950, ஜனவரி 26 |
8 | ஆந்திரப் பிரதேசம் | 1953, அக்டோபர் 1 |
9 | கர்நாடகா | 1956, நவம்பர் 1 |
10 | கேரளா | 1956, நவம்பர் 1 |
11 | மத்தியப் பிரதேசம் | 1956, நவம்பர் 1 |
12 | ராஜஸ்தான் | 1956, நவம்பர் 1 |
13 | குஜராத் | 1960, மே 1 |
14 | மகாராஷ்டிரா | 1960, மே 1 |
15 | நாகாலாந்து | 1963, டிசம்பர் 1 |
16 | அரியானா | 1966, நவம்பர் 1 |
17 | பஞ்சாப் | 1966, நவம்பர் 1 |
18 | ஹிமாச்சல பிரதேசம் | 1971, ஜனவரி 25 |
19 | மணிப்பூர் | 1972, ஜனவரி 21 |
20 | மேகாலயா | 1972, ஜனவரி 21 |
21 | திரிபுரா | 1972, ஜனவரி 21 |
22 | சிக்கிம் | 1975, மே 16 |
23 | அருணாச்சல பிரதேசம் | 1987, பிப்ரவரி 20 |
24 | மிசோரம் | 1987, பிப்ரவரி 20 |
25 | கோவா | 1987, மே 30 |
26 | சத்தீஸ்கர் | 2000, நவம்பர் 1 |
27 | உத்தரகண்ட் | 2000, நவம்பர் 9 |
28 | ஜார்கண்ட் | 2000, நவம்பர் 15 |
29 | தெலுங்கானா | 2014, ஜூன் 2 |
PDF பதிவிறக்கம் செய்ய
Download Banking Awareness PDF
Download Static GK PDF in Tamil
To Follow Channel –கிளிக் செய்யவும்